தாக்கப்பட்ட பொத்துவில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் றகீம் மற்றும் றாபி சிகிச்சை பெற்று வருகின்றனர்-படங்கள்

தாஜகான்-

பொத்துவில் பிறைந்துரைக்கண்டம் வன்னியனார் வாய்க்கால் புதிய விவசாயக்குழு தெரிவின்  போது ஏற்பட்ட கலவர நிலையில் தாக்கப்பட்ட பொத்துவில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்  எம.எல். அப்துல் றகீம் மற்றும் தாக்கத்துக்குள்ளான கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்   எம.ஜ. றாபி ஆகியோர் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்  பொழுது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :