கல்-எளிய தம்பில்லாவ மத்ரஸதுல் ஆரிபீன் ஹிப்ழ் மத்ரஸாவின் முதலாவது பட்டமளிப்பு விழா

அஸ்ரப் ஏ சமத்-

ல்-எளிய தம்பில்லாவ மத்ரஸதுல் ஆரிபீன் ஹிப்ழ் மத்ரஸாவின்  முதலாவது பட்டமளிப்பு விழா அண்மையில் மத்ரசா மண்டபத்தில்  நடைபெற்றது. புனித குர்ஆணை மனனம் செய்த முதலாவது ஹாபீழ் உமர்  பாருக்குக்கு அல்ஹாஜ் காலீத் பாருக் பரிசு வழங்குவதையும் விழாவில் கலந்துகொண்டோர் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :