விநாயகர் ஊர்வலத்தில் தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றினார் இர்பான் என்ற முஸ்லிம் இளைஞர்

தங்களை கடந்து மனிதாபிமான செயல்கள்தான் இன்றைய‌ உலகில் சமூக நல்லிணக்கம் நிலவ பெரும் பங்காக திகழ்கிறது என்றால் மிகையில்லை.
ஆந்திர மாநிலம் ஹைதரபாத் லும்பினி பார்க் பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தின் போது பவானி என்ற 6 வயது சிறுமி தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக‌ அங்கிருந்தவர்கள் மருத்துவ ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் கடும் போக்குவரத்து நெரிசலினால் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர தாமதமாகி கொண்டிருந்ததது.

இதனை கண்ட தன்னார்வ தொண்டு இயக்கத்தை சேர்ந்த இர்பான் மேலும் சில இளைஞர்களோடு சிறுமியை கையில் தூக்கி கொண்டு ஓடி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அனுமதித்தார்.
உடனடியாக மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்து சிறுமியை காப்பற்றினர்.<தினகரன்>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :