இலங்கையில் இருந்து ஹஜ் சென்றவர்களுக்கு விசேட மென்பொருளை பயன்படுத்தி கண்காணிப்பு

ஜ் யாத்திரைக்காக மக்காவுக்கு சென்ற இலங்கையின் முஸ்லிம் யாத்திரிகர்கள் விசேட மென்பொருளை பயன்படுத்தி கண்காணிக்கப்படுவதாக அறவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் இருந்து ஜெட்டாவுக்கு முதல்கட்டமாக 48 முஸ்லிம் யாத்திரிகள் நேற்று சென்றடைந்தமையின் பின்னரே சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே 3200 இலங்கை யாத்திரிகர்களுக்கு ஹஜ் கோட்டா அனுமதி வழங்கியிருந்தது. எனினும் மக்காவில் இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் காரணமாக இம்முறை அது 20 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கை யாத்திரிகளின் உணவு உடை மற்றும் பாதுகாப்பு விடயங்களை கருத்திற்கொண்டு அவர்கள் விசேட மென்பொருளை பயன்படுத்தி கண்காணிக்கப்படவுள்ளதாக சிரேஸ்ட பௌசி தெரிவித்துள்ளார்.
அத
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :