உழ்ஹிய்யா வழிகாட்டி - 2014

ஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்ட விதிமுறைகள், தொடர்பான அறிவுறுத்தல்களை உள்ளடக்கிய உழ்ஹிய்யா வழிகாட்டி ஒன்றை தேசிய ஷூறா சபை வெளியிட்டுள்ளது.

தற்போதையை சூழலில் இது தொடர்பான தெளிவை அனைத்து முஸ்லிம்களுக்கும் வழங்குவது மிகவும் இன்றியமையாததாகும்.

எனவே, இத்துடன் இணைக்கப்பாட்டுள்ள மேற்படி வழிகாட்டியை உங்களது ஊடகத்தில் பிரசுரித்து இதுபற்றிய தெளிவை ஏற்படுத்த உதவுமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :