ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
வடமாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்த இலங்கைக்கான நோர்வே நாட்டு தூதுவர் கிரீட் லொச்சன் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார். அவர் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியையும் யாழ் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து வடமாகாண ஆளுநர் நோர்வே தூதுவருக்கு விளக்கமாக எடுத்துக்கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment