நற்பிட்டிமுனை அல் மதரசதுல் சமாதானியா அரபுக் கல்லூரிக்கே பியசேன பாராளுமன்ற உறுப்பினர் நிதி வழங்கினார் . இதற்காக சண்டை போடுபவர்கள் ஒன்றை மாத்திரம் புரிய வேண்டும் .
பியசேன தமிழர்களின் வாக்கினால் பாராளுமன்றம் சென்றவர் .ஒரு இஸ்லாமியர் கூட வாக்களிக்காத நிலையில் முஸ்லிம் கிராமங்களை தேடிச் சென்று அங்கெல்லாம் நிதி ஒதுக்கி அபிவிருத்தி செய்வதை வாக்களிக்காத முஸ்லிம்களுக்கு ஜீரணிக்க முடியாமல் இருப்பது வேடிக்கையாகும் .
அப்படியான ஒரு சூழலே நட்பிட்டிமுனயிலும் இடம் பெற்றுள்ளது .ஒதுக்கிய பணம் மதரசாக்கா ,பள்ளிவாசலுக்கா என்பதை புரிந்து கொள்ளாமல் செய்தி வெளியிடுவதும் ,துண்டுப் பிரசுரம் வெளியிட்டதும் நற்பிட்டிமுனை மக்களை வழி நடாத்துகின்றவர்களின் அறியாமை உணர்வை பார்க்கும் போது வேதனையாக உள்ளது
.jpg)
0 comments :
Post a Comment