ஏ.எல்.றமீஸ்-
அட்டாளைச்சேனை அல்-முனிறா பெண்கள் உயர்தர பாடசாலைக்கு திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்.மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரது நிதியொதுக்கீட்டில் பெறப்பட்ட போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(7) கல்லூரியின் அதிபர் எம்.ஐ.அப்துல் ஸலாம் தலைமையில் இடம் பெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்,மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்.அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஸீம், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்புச்செயலாளர் ஏ.எம்.ஏ.ஜின்னாஹ் மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை அதிபரிடம் கையளித்தனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment