ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்-
உள்ளுராட்சி மன்ற முறைமைசார் கற்கை மேற்கொள்ள இந்தியாவுக்கான விஜயம் மேற்கொண்டுள்ள மாநகர சபை முதல்வர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர்களுக்கான பயிற்சிநெறி இன்று (2014.08.04) காலை ஹைதராபாத் கிராமிய அபிவிருத்தி தேசிய கல்வி நிறுவனத்தில் (National Institute of Rural Development NIRD) கேற்போரர் கூடத்தில் ஆரம்பமானது.
இப்பயிற்சி நெறிக்கு இலங்கை சார்பாக சென்றுள்ள முதல்வர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு தத்தமது மாநகர சபை தொடர்பாகவும், எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாகவும் அறிமுகத்தினை தெரிவித்தனர்.




0 comments :
Post a Comment