தெமட்டக்கொட சிறிதம்ம மாவத்தை தொடர்மாடி வீடமைப்புத்திட்டம் கையளிப்பு


அஷ்ரப் ஏ சமத்-

தெமட்டக்கொட சிறிதம்ம மாவத்தை தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை 13.5 மில்லியன் ருபா செலவில் நவீனமயப்படுத்தி நேற்று(09)ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. படத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச நினைவுக் கல்லை திறந்து வைப்பதனையும் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஹம்மத் முசம்மிலும் காணப்படுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :