ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
ஜெய்கா நிறுவனத்தின் (JICA) உதவியோடு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வடமாகாண முகாமைத்துவ பயிற்சி நிறுவனத்திற்கு புதிய டொயோட்டா கோஸ்டர் சொகுசு வாகனமொன்றை இன்று வியாழக்கிழமை கையளித்தது.
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் ஆகியோர்கள் வடமாகாண முகாமைத்துவ பயிற்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வாகனத்தை கொழும்பிலுள்ள வடமாகாண ஆளுநர் உப அலுவலகத்தில் வைத்து பார்வையிட்டனர். வடமாகாண முகாமைத்துவ பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் எஸ்.செந்தூரனம் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment