அஷ்ரப் ஏ சமத்-
பௌத்த சாசன அமைச்சில் அமைச்சின் செயலாளர் முன்ணிலையில் வைத்து ஹஜ் கோட்டா 90 முகவர்களை கோட்டாக்கள் 35 முகவர்களாக கூட்டாக இணைக்கப்பட்டு இன்று ஹஜ் கோட்டா சான்றிதழ் வழங்கப்பட்டது. சவுதி ஹஜ் முகவர் வேண்டுகோலின்படி ஒரு முகவர் 51க்கு மேல் ஹாஜிகளைக் கொண்டு செல்லவேண்டியதால் சில சிறிய முகவர்கள் கூட்டாக சேர்ந்தால் 35 முகவர்களாக மாற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரதியமைச்சர் அப்துல் காதர், அமைச்சின் செயலாளர் திசாநாயக்க, முஸ்லீம் சமய திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் முன்ணிலையில் வழங்கப்பட்டது.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment