இலங்­கை­யிடம் உத­வியை கோருகிறது ஐ.நா. மனித உரிமை

போர்க் குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அலு­வ­லகம் தொடர்ந்தும் இலங்­கை­யிடம் உத­வியை கோரி வரு­கி­றது.

ஆணைக்­கு­ழுவின் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லான விசா­ர­ணை­களில் இலங்கை அரசை ஈடு­பட வைப்­ப­தற்­கான முயற்­சிகள் தொடரும் என மனித உரிமை ஆணை­யா­ளரின் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

ஐ.நா விசா­ர­ணைக்­கு­ழு­வினர் இலங்­கைக்கு வந்து அர­சாங்க அதி­கா­ரி­க­ளையும் ஏனை­ய­வர்­களை சந்­திக்­கவும் தொடர்­பு­டைய ஆவ­ணங்­களை பெறவும் அனு­மதி வழங்­கு­மாறு மனித உரிமை ஆணை­யாளர் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வரு­கிறார் எனவும் அலு­வ­லகம் குறிப்­பிட்­டுள்­ளது.

ஐ.நா மனித உரிமை ஆணை­யா­ளரின் விசா­ர­ணைக்­கு­ழு­வினர் இலங்­கைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :