இஷாக் கல்முனை-
கல்முனை இலங்கை வங்கி கிளையின் பவள விழா நிகழ்வுகள் வங்கி கிளை முகாமையாளர் எம்.எல்.எம்.ஸாகிர் தலைமையில் இன்று இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சமய தலைவர்கள் ,அரசியல் பிரமுகர்கள் ,திணைக்கள தலைவர்கள் ,வங்கி வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
இந்நிகழ்வில் சமய தலைவர்கள் ,அரசியல் பிரமுகர்கள் ,திணைக்கள தலைவர்கள் ,வங்கி வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment