டாக்டர் நக்பர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு -படங்கள்






ட்டாளைச்சேனையில் அமைந்துள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி கே.எல்.நக்பர் தலமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வுக்கு பிரதம பங்கேற்பாளராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபது அல்-ஹாபிழ் அப்துல்லா அவர்களும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.அஸீஸ், கிழக்கு மாகாணசபை சுகாதார அமைச்சின் பிரதிச் செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.அப்துல் முனாஃப், எஸ்.எல்.முனாஸ் , அட்டாளைச்சேனை ஜும் ஆ பள்ளி வாசல் தலைவர் அனீஸ், கோணாவத்தை ஜும் ஆ பள்ளி வாசல் தலைவர் எஸ்.எம்.அமீன் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி டப்ளியு பண்டார இன்னும் பல முக்கிய அதிதிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வு வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
அங்கு விஷேட உரை நிகழ்த்தினார் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ்.

இதன் போது கடந்த காலங்களை விட இன்று ஆயுர்வேத மாவட்ட வைத்திய சாலை டாக்டர் நக்பரின் வருகையுடன் சிறப்பாக இயங்குவதாக பலரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :