இக்பால் அலி-
குருநாகல் கதிரவலானசெய்லான் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் மஹரகம கபூரியா அரபுக் கல்லூரி நிர்வாக சபை மற்றும் நம்பிக்கையாளர் சபை இணைந்து பல்லினமக்களிடையே இன ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு விசேட இப்தார் நிகழ்வும் உலருணவு வழங்கும் வைபவம் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் தலைவர் அஷ்ஷய்க் ஜே. எம் இம்ரான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேல் மாகாணசபையின் போக்குவரத்துத் துறைஅமைச்சர்உபாலிகொடிகார,மஹரகமபொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி,சிவில் பாதுகாப்புச் சபையின் தலைவர்,நம்பிக்கையாளர்சபையின் முக்கியஸ்தர் ஏ,கபூர்,மஹரகமஅரபுக் கல்லூரியின் அதிபர்உள்ளிட்டமுக்கியபலர்கலந்துகொண்டனர்.
இதில் மஹரகமசிவில் பாதுகாப்புச் சபையின் தலைவாஅங்குகருத்துத் தெரிவிக்கையில்
நாங்கள் இதுவரைநோன்புகாலத்தினுடையமகிமையைப் பற்றிஅறிந்து இருக்கவில்லை.
இன்றுதான் நேரில் கண்ணுடன் அறிந்துகொண்டேன்.
இது எத்தகைய சிறப்புமிக்கவை என்று எங்களுடைய சிங்கள மக்கள் சமூகத்திற்கு மத்தியில் தெளிவுபடுத்தவுள்ளேன். என்று இந்த வைபவத்தின் போது கருத்தினை அங்கு தெரிவித்தார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment