அக்கரைப்பற்று ஹிஜ்றா வித்தியாலயத்தில் ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் இஃப்தார்

 அஸ்மி ஏ கபூர்-

ன்று அக்கரைப்பற்று ஹிஜ்றா வித்தியாலயத்தில் ஹிஜ்றா விளையாட்டு கழகத்தினால் இஃப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

இன்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் அக்கரைபற்று பிரதேச சபை தவிசாளர் ராசிக்.

இணக்கசபை தவிசாளர் தவ்பீக்,அப்பிராந்திய பொது நிருவனங்களின் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கனக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :