தைபா கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி நிறுவனத்தினால் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவில் கஹகொல்ல கஹகொல்ல பிரதேசத்தில் சிங்கள குடும்பத்தினர்களின் பயன்பாட்டுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் கிணற்றைக் கையளிக்கும் வைபவம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
அந்நிகழ்வில் தைபா கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் அஷ;nஷய்க் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி உத்தியோகபூர்மாக வழங்கி வைப்பதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியிளரையும் காணலாம்.
இக்பால் அலி
இக்பால் அலி
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment