எம்.ஜே.எம். முஜாஹித்-
அம்பாறை மாவட்டத்தில் 1253.975 மில்லியன் செலவில் 2474 அபிவிருத்தி திட்டங்கள் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்டவுள்ளது. இத்திட்டங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு திணைக்கள தலைவர்களும், அரசியல் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற போது தலைமை வகித்து பேசுகையில் ஏ.எல்.எம். அதாஉல்லா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment