இன்று 13 குழந்தைகளை கொலை செய்தேன்:தனது ட்விட்டரில் "பெருமைப்படும்" இஸ்ரேலிய இராணுவ வீரன்

Idroos Mohamed-

நான் இன்று 13 குழந்தைகளை கொலை செய்தேன் என்றும் முஸ்லிம்களே உங்களை நரகத்துக்கு அனுப்புவோம் என்று தனது ட்விட்டரில் "பெருமைப்படும்" இஸ்ரேலிய இராணுவ வீரன் .

இதுதான் யதார்த்தம். இதுதான் சியோனிச மனநிலை. இதற்காகத்தான் எகிப்தும் சவுதியும் இவர்களுக்கு ஒத்து ஊதுகிறார்களா???
இவர்களை பாதுகாப்பதற்காகத்தான் அங்குள்ள சில "மார்க்க அறிஞர்கள்" மூலம் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் என "பத்வா" கொடுக்கிறானுகளா ???


பொறுத்திருங்கள்- இதே இராணுவம் உங்களின் வீட்டு கதவுகளை தட்டும் நாள் வெகுவிரைவில் இல்லை. அப்போது உங்களை பாதுகாக்க எவனும் முன்வரமாட்டான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :