நிந்தவூரில் இரத்ததான முகாம்

சுலைமான் றாபி-

நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்றப்ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் இன்று 22.06.2014 நிந்தவூர் அல்- மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசலையில் கழகத்தின் தலைவர் எம்.எம்.ஸாஹீர் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெறுகிறது.

இந்த இரத்ததான முகாமிற்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட், பாடசாலை ஆசிரியர்கள், நிந்தவூரில் காணப்படும் சகல விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் தங்கள் இரத்தங்களை தானம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :