சர்வ மத தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இடையே விசேட சந்திப்பொன்று பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வன்முறைகள் தோன்றுவதை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இதன்போது இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். இதன்படி மத தலைவர்களது தலைமையில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதவாதிகளினால் வன்முறைகள் தோற்றுவிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை இதன்போது மேஜர் ஜெனரல் உகய மெதவல சுட்டிக் காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment