புனித நோன்புக்காக: 300 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன - படங்கள்

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

திர்வரும் புனித நோன்புக்காக முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 300 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இவற்றை கையளிக்கும் நிகழ்வு பிரதம மந்;திரி டி.எம்.ஜயரத்ன தலைமையில் மாளிகாவத்தை சதோச களஞ்சியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்றது. சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடம் பிரதம மந்திதிரி டி.எம்.ஜயரத்தன இவற்றை கையளித்தார். 

இப்பேரீச்சம் பழங்கள் நாடாளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இந்நகிழ்வில் சதோச நிறுவனத்தின் தலைவர் நலின்பெனாண்டோ, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல், ஐ.ரி.என் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :