இன்று காலை தம்புள்ள பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஹரீஸ் எம்பி- படங்கள் இணைப்பு






ம்புள்ள பள்ளிவாசல் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை பார்வையிடச் சென்ற திகாமடுல்ல பாரளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் பள்ளிவாசல் தலைவர், நிருவாகத்தினர் ஆகியோரை சந்தித்து அப் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அது சம்பந்தமாக உடனடியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை இன்று சந்தித்து அப் பள்ளிவாசல் சம்பந்தமான பிரச்சினைக்கு தீர்வுகான உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்போட் மிரர் இணையத்தளத்திற்கு ஹரீஸ் எம். பி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :