மதங்களுக்கிடையில் பிரச்சினை இல்லை : புதிய பொலிஸ் பிரிவை இழுத்து மூடு - ராவணா பலய : வீடியோ

லங்கையில் மதங்களுக்கிடையிலான பிரச்சினை என்று ஒன்று இல்லை. எனவே, மத விரோத நடவடிக்கைகளைக் கையாளவென தனியாக ஒரு பொலிஸ் பிரிவு அவசியமில்லை என தெரிவித்துள்ள ராவணா பலய எதிர்வரும் வெசாக் பண்டிகைக்கு முன்பதாக புதிய பொலிஸ் பிரிவு கலைக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு நடக்காவிட்டால் தாம் புத்த சாசன அமைச்சில் வந்து குடியேற வேண்டிய நிலையேற்படும் எனவும் தெரிவித்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.

இதன் போது தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலியினால் கையளிக்கப்பட்ட முறைப்பாடு பற்றியும் சுட்டிக்காட்டிய ராவணா பலய பேச்சாளர் இப் புதிய பிரிவினை அடிப்படையாக வைத்து ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் செல்ல புதிய வழிமுறை உண்டாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :