நாடளாவிய ரீதியில் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான 1047 வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
Reviewed by
impordnewss
on
5/09/2014 12:00:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment