எஸ்.சிவகாந்தன்-ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் செந்தில் தொண்டமானின் நிநிதியொதுக்கீட்டின் கீழ் சீரமைக்கப்பட்ட லுனுகலை, ஹொப்டன் தோட்ட பங்களா பிரிவு பாதை கடந்த வாரம் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானினால்; மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அப்புத்தளை பிரதேச சபை உறுப்பினர் கணேசமூர்த்தி முன்னால் ஊவா மாகாண சபை உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment