இலங்கையில் மது பாவனையை தடை செய்ய முடியாது

து பாவனையை நாட்டில் தடை செய்ய முடியாது எனினும் போதைக்கு முற்றுப்புள்ளி எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக கட்டுப்படுத்த முடியும் என்று பௌத்த சாசன மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

பௌத்த தர்மத்துக்கு ஏற்ப இலங்கையில் மதுபாவனை தடை செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :