8 கால்கள், ஆண், பெண் உறுப்புகளுடன் பிறந்த அதிசய ஆடு - படம் இணைப்பு


டகிழக்கு குரோயேஷியாவில் 8 கால்கள், ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன், ஓர் அதிசய ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது.

அந்நாட்டை சேர்ந்த விவசாயியான சோரன் பப்பாரிக்ஸ் என்பவர் சர்கா என்ற ஆட்டை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

அந்த ஆடு, குட்டியை ஈன்றது. அதை கண்ட அவர் சற்று அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதன் கால்களை அவர் எண்ண ஆரம்பித்துள்ளார். தன் கண் முன்னால் தான் கண்ட காட்சியை தன்னாலேயே நம்பமுடியவில்லை.

அதனால் தனது பக்கத்து வீட்டு நண்பரை அழைத்து அந்த அதிசயத்தை பார்க்கக சொல்லியிருக்கிறார். அவரும் ஆட்டுக்குட்டிக்கு எட்டு கால்கள் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆட்டுக் குட்டி 2 அல்லது 3 வருடம் வரை தான் உயிர் வாழ வாய்ப்புள்ளதாக சோரன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :