102 வருட சிறையும், 1, .200 கோடி ரூபா அபராதமும் விதித்த கொழும்பு நீதிமன்றம்

ள்நாட்டு இறைவரி திணைக்கள வெட் வரி பிரிவு முன்னாள் பிரதி ஆணையாளர் ஞானசிறி டி சொய்சாவுக்கு 102 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வெட் எனப்படும் பெறுமதி சேர் வரி தொடர்பில் தென்னாசியாவில் பாரிய மோசடியாக கருதப்படும் 357 கோடி ரூபாவை மோசடி செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு 102 வருட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதுதவிர, அவருக்கு ஆயிரத்து 200 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளருக்கு எதிராக 34 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், தலா ஒரு குற்றச்சாட்டுக்கு 3 வருடங்கள் வீதம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :