டோகா கட்டாரில் தூக்கில் தொங்கிய நிலையில் 24 வயது இந்திய இளைஞனின் சடலம் மீட்பு

 ந்தியாவின் கேரள மானிலத்தைச்சேர்ந்த ஓர் வாலிபன் தன் காதலி ஏமாற்றி விட்டார் என்பதற்காக கட்டாரில் தூக்கிட்டு மரணித்திருக்கிறார்.

 கத்தார் பொலிசார் பிரேதத்தினை எடுத்துச்சென்றதுடன் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள் இவர் வீட்டில் ஒரே பையனாவார் 24 வயது மாத்திரமே இன்னும் திருமணம் ஆகாதவர் மேலும் காரணம் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்த போது இவர் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருக்கிறார்.
 அந்த பெண்ணுடன் கடந்த சில நாட்களாக வாக்குவாதங்கள் நடந்திருக்கிறது, அதன் நிமித்தமாகவே இது இடம்பெற்றறிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 சம்மந்தப்பட்டபெண் வேறு யாரோடோ சென்றுவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. எதுவானாலும் நிவர்த்திக்கப்பட முடியாத பிரச்சினை எதுவும் இல்லை, ”ராதை போனால் அம்பிகை” உலகில் பெண்ணா இல்லை அதற்காக விலைமதிப்பற்ற உயிரை மாய்த்தல் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவரின் நண்பர்கள் கவலையுடன் இம்போட்மிரருக்குத் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :