மேத்தன் வெளி குளக்கட்டு வீதியின் அவலநிலை
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட் பட்ட மேத்தன் வெளிகிராம சேவகர் பிரிவில் சிலாவத்துறை பிரதானவீதியில் இருந்து மேத்தன் வெளிகிராம குளக்கட்டு வீதியின் ஊடாகநானாட்டன் செல்லும் வீதி பல வருட காலாமாக செப்பனிடபடாமல் காணப்படுகிறன்றது.இப்பாதையின் ஊடாகதான் அதிகமானஆசிரியர்கள் முசலிபிரதேசசெயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் வியாபாரிகள் மற்றும் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பயன்படுத்தும் வீதியுமாககாணப்படுகின்றது.
அத்துடன் தற்போதுமுசலிபிரதேசத்தில் கட்டிமுடித்தஆரம்பவைத்தியசாலையும்அவ் வீதியில் அமையபெற்றுள்ளது.இன்னும் சிலமாதங்களில் திறந்துவைக்கப்படஉள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
மழைகாலங்களில் பாடசாலைமாணவர்கள் .கற்பிணிதாய்மார்கள் முதியோர்கள் மற்றும் அரசஅதிகாரிகள் பலஅசௌகரியங்களைஏதிர் நோக்குகின்றார்கள் எனமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் தெரிவிக்கையில் இப்பிரச்சினைதொடர்பாகபலஅதிகாரிகளுக்கும் ஊடகங்கள் வாய்லாகவும் தெரிவிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
உரியஅதிகாரிகள் மக்களின் நலன் விடயத்திலகரிசனைகாட்டுமாறும் அப்பிரதேசமக்கள் வேண்டுகோள் விடுக்கினறனர்.
.jpg)
0 comments :
Post a Comment