யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களும் இனி வாக்களிக்கலாம்!



நா
ன்கு முனைகள் மடிக்கப்பட்ட செவ்வக வடிவிலான நோட்டா சின்னத்தை இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் குறித்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் திகதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதில், யாருக்கும் ஓட்டு அளிக்க விரும்பாதவர்களுக்கு, ஓட்டு எந்திரத்தில், ‘‘நோட்டா’’ (மேற்காணும் நபர்களின் எவருமில்லை) என்ற தனி பட்டன் வைக்கப்பட வேண்டும். யாருக்கும் ஓட்டு போடாத ரகசியமும் காக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :