இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் 7 வது அமர்வு 22இ23 ம் திகதிகளில் மகரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நடைபெற்றது அதில் 23 ம் திகதி பிரேரணைகள் முன் மொழியப்பட்டன அதில் வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் து.ஆ ஜவாஸ் அவர்கள் பிரேரணை முன் வைத்து உரையாற்றினார்.
வவுனியா மாவட்டத்தில் 04 பிரதேசசெயலக பிரிவுகள் காணப்படுகிறது. அங்கிருந்து வவுனியா மாவட்டத்தின்மத்தில் அமைந்திருக்கின்ற தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடைறெ;றுக்கொண்டிருக்கின்ற பயற்சி நெறிகளுக்காக வருகை தருகின்ற இளைஞர்கள் எண்ணிக்கையில் மிக குறைவாக காணப்படுகிறார்கள்.
ஏனெனில் அவர்கள் தூர பிரதேசங்களிலிருந்து கல்விற்காக வருகிறார்கள் .அவர்கள் இப்பறிற்சி நெறியை தங்கி மேற்கொள்வதற்கு தேவையான இளைஞர் விடுதியை அமைத்து எமது இளைஞர்களும் இப் பயிற்சிநெறியை தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பிரகாசிக்க இவ்வகையான பௌதீக வளப்பற்க்குறையைநிவர்திசெய்யுமாறு கேட்டுக்கொணடார்.
இப்பிரேரணையை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. யசிகாந் வழிமொழிந்ததுடன் சபை ஏகமனதாகஏற்றுக்கொண்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

0 comments :
Post a Comment