தமிழ் மாமன்றம் பெருமையுடன் நாடத்தும் 'இயல் விழா 2014



கஜன் -
ளம் கலை-இலக்கியஆர்வலர்களின் ஒன்றிணைவில் கடந்தவருட நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டு,வவுனியாமாவட்டத்தில் கலை இலக்கியரீதியிலானதொடர்ச்சியானபணிகளைசிறப்பாகசெய்துவருகின்ற,தமிழ் மாமன்றம்,தனதுமுதலாவதுபொதுவிழவான'இயல் விழா 2014' ஐ எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதி,ஞாயிற்றுக்கிழமை,வவுனியாகலாசாரமண்டபத்தில் வெகுசிறப்பாகநடாத்தவுள்ளது.

தமிழ் மாமன்றம் பெருமையுடன் நடாத்தும் இயல் விழாவில்,உலகஅளவில் பிரசித்திபெற்றசிறந்தபேச்சாளரும்,அகில இலங்கைகம்பன் கழகத்தினுடைய ஸ்தாபகருமான,கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயாஅவர்கள் சிறப்புவிருந்தினராகபங்கேற்கவுள்ளார்.

இந் நிகழ்வுகாலை,மாலைஎனும் இரு அமர்வுகளாகநாடாத்தப்படவுள்ளது. காலை 9.00 தொடக்கம் மதியம் 12.30 வரைகாலைஅமர்வும்,மாலை 4.30 தொடக்கம் இரவு 8.30 வரைமாலைஅமர்வும் இடம்பெறவுள்ளது. 

காலைஅமர்வில்,பாடசாலைமாணவர்கள் பங்கேற்றுவிவாதம் புரியும் விவாதஅரங்கும்,தமிழ் மாமன்றஉறுப்பினர்கள் பங்குபெறும்,சுழலும் சொற்போரும் இடம் பெறவுள்ளது.விவாதஅரங்கிற்குதமிழாசிரியர் என்.கே.கஜரூபன் அவர்களும்,சுழலும் சொற்போருக்குகலாநிதி ஸ்ரீ.பிராசாந்தன் அவர்களும் தலைமையேற்றுசிறப்பிக்கவுள்ளனர்.

மாலை4.30 தொடக்கம் இரவு8.30 வரை இடம்பெறவுள்ள,மாலைஅமர்வில்,கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயாதலைமையில்,சிறப்புபேச்சாளர்கள் பங்குபெறும்,பட்டிமன்றமும்,தமிழ் மாமன்றஉறுப்பினர்கள் பங்குபெறும் கவியரங்கும் இடம் பெறவுள்ளது.
குறைந்துசெல்லும் தமிழார்வத்ததை,மீண்டும் துலங்கவைத்து,வவுனியாமாவட்டத்தினுடைய,கலை இலக்கியரசனையும், இளம் சமுதாயத்தினுடையகலை இலக்கியஆர்வத்தையும் பெரிதும் உயர்த்திச் செல்ல, இவ் விழாகால்கோளாகஅமையும் என்பதில் எவ்விதஐயமுமில்லை.

தரமானநிகழ்வுகளால் நிறையவுள்ள,தமிழ் மாமன்றத்தினுடைய இயல் விழாவில்,கலை இலக்கியஆர்வலர்கள் அனைவரையும் கலந்துசிறப்பித்து, பயன் பெறுமாறு,தமிழ் மாமன்றம் அன்புடன் அழைக்கின்றது.
'தமிழால் வையகத்தலைமைகொள்வோhம்'
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :