பாரம்பரியங்களையும், கலாசாரங்களையும் எடுத்துக்காட்டும் முகமாக பத்தரமுல்லையில் எங்கள் கிராமம்






(எம்.எப்.அலா சிபாக்)

லங்கையின் பாரம்பரியங்களையும், கலாசாரங்களையும் எடுத்துக்காட்டும் முகமாக பத்தரமுல்லையில் எங்கள் கிராமம் என்ற பிரத்தியேக கிராமம் அமைக்கப்பட்டுள்ளன.

அக்கிராமம் நாளை புதன்கிழமை 13-11-2013 உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :