(எம்.பைஷல் இஸ்மாயில்)

ம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி றியர் அத்மிரல் சரத் வீரசேகர தொழில், தொழில் உறவுகள் பிரதி அமைச்சு பதவி கிடைத்தமைக்காக இறக்காமம் பிரதேச மக்கள் சார்பாக நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு நேற்று (11) பிரதி அமைச்சரின் அம்பாறை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் இறக்காமம் பிரதேச கிராமிய அபிவிருத்தி சங்க பொருளாளரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய சலீம் சுல்பிகாரினால் அமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :