கல்முனை மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் அம்மன் சிலை திசூலம் கண்டுபிடிப்பு-படங்கள்





ல்முனையின் அமைந்துள்ள மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் வெங்கலத்திலாலான அம்மன் சிலையொன்றும் திரிசூலமொன்றும் இரண்டு எந்திரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இதனைகேள்வியுற்ற அப்பிரதேச மக்கள் அங்கு விரைந்து அந்த உருவச்சிலையினை பார்வையிடுகின்றனர்.

இவ்வாலயம் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது முற்றாக சேதமடைந்து தற்போது புதுப்பொலிவு கண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :