பேஸ்புக் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் - இலங்கை கணனி அவசர பதில் ஒன்றியம்

2
013 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலப் பகுதியில் இணைத்தளம் மற்றும் அது சம்பந்தமான ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி தொடர்பான அவசர பதில் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 இந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் பேஸ்புக் சமூக வலைத்தளம் சம்பந்தமானது ஒன்றியத்தின் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார். 

அவற்றில் போலி பேஸ்புக் கணக்கு மற்றும் பேஸ் புக் கணக்குகளில் அனுமதியின்றி பிரவேசித்தமை தொடர்பான முறைப்பாடுகள் அடக்கும். முறைப்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலி பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

 பிறரின் பேஸ் புக் வலைத்தளம் கணக்குகளுக்கு செல்லும் சைபர் குற்றவாளிகள், அதன் மூலம் தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :