நவம்பர் 7 முதல் வீரத்தின் முதல் டீஸரை ஆரம்பம் ஓடும் திரையரங்குகளில் காணலாம்

ரம்பம் படத்துக்கு செமையான ஓபனிங். அதனை தக்க வைத்துக் கொள்ள கண்டுபிடித்த யுக்திதான் வீரம் படத்தின் திடீர் டீஸர்.

ஆரம்பம் படம் ஓடுகிற திரையரங்குகளில்... அஜித்தின் அடுத்தப் படமான வீரத்தின் டீஸரை ஒளிபரப்ப இருக்கிறார்கள். வீரம் டீஸரை பார்க்க ஆரம்பம் திரையரங்குக்கு இரசிகர்கள் மீண்டும் படையெடுப்பார்கள் என்பது தயாரிப்பாளரின் நம்பிக்கை.

நவம்பர் 7 முதல் வீரத்தின் முதல் டீஸரை ஆரம்பம் ஓடும் திரையரங்குகளில் கண்டு களிக்கலாம். சிவா இயக்கிவரும் இந்தப் படத்தில் தமன்னா அஜித்தின் ஜோடி.

விதார்த் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிக்கும் கிராமத்துப் படம் இது என்பது முக்கியமானது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :