நஷ்டஈடு செலுத்­த 2 இலட்சம் ரூபாவை 20 ரூபா நோட்­டாக எடுத்து வந்தவருக்கு விளக்கமறியல்

ஷ்டஈட்டு வழக்­கொன்­றுக்கு செலுத்­து­வ­தற்­காக நப­ரொ­ருவர் 2 இலட்சம் ரூபாவை 20 ரூபா நோட்­டுக்­க­ளாக எடுத்து வந்­துள்ளார்.

மார­வில நீதிவான் நீதிமன்ற நீதிவான் திரு­மதி தம்­மிகா இலங்­க­சிங்க 7 ஆம் திக­திக்கு முன்னர் இத்­தொ­கையை பெறு­ம­தி­மிக்க நோட்­டுக்­க­ளாக செலுத்தும் படி உத்­த­ர­விட்­டி­ருந்த போதும் இந்த நபர் 2 இலட்சம் ரூபாவை மீண்டும் 50 ரூபா 100 ரூபா நோட்­டுக்­க­ளா­கவே எடுத்து வந்­துள்ளார்.

இதை­ய­டுத்து நீதிவான் இந்­ந­பரை எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி உத்­த­ர­விட்டார். சட்­டத்­த­ரணி நாமல்­பெர்­னாண்டோ சந்­தேக நபர் சார்பில் மார­வில நீதி­மன்­றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்ததை அடுத்து இந்நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :