அழகு பொங்கி வழியும் ஜப்பான்….
இரண்டாம் உலகப் போரின்போது எல்லாம் இழந்த நிலையில் இருந்த ஜப்பான், இன்று உலக நாடுகளுக்கே கைகொடுக்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறது என்றால்…. அவர்களுடைய கடினமான உழைப்பு மட்டுமே காரணம்.
அப்படிப்பட்ட சாதனைக்கும் சோதனைக்கும் உதாரணமாகச் சுட்டிக்காட்டப்படும் ஜப்பான் நாடு…. சமீபத்தில் ஒரு வேதனையான சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது.
ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஜோடி ஜோடியாக ஆண்களும் பெண்களும் கூடிப் பாலியல் உறவு கொள்வதில்தான் அவர்கள் உலகச் சாதனை புரிந்திருக்கிறார்கள். பழமையான கிரேக்க சமுதாயத்தில்தான் இந்த மாதியான கூத்துக்கள் எல்லாம் நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். சிலரின் ரகசிய ஏற்பாட்டின்படி ஆண்களும் பெண்களும் பொதுவான ஒரு மறைவு இடத்தில் ஒன்றுகூடுவார்கள். அவர்கள் தங்களது ஜோடிகளுடன் ஒரே சமயத்தில் கூடிக் களித்து இன்புறுவார்கள். அதை ஆர்ஜி என்பார்கள்.
இதற்கு முன்னர் இவ்விஷயத்தில் செய்யப்பட்ட சாதனை என்னவென்று தெரியவில்லை. ஆனால், இந்த முறை ஜப்பானில் உள்ள பெரிய கூடம் ஒன்றில் 250 ஆண்களும் 250 பெண்களும் ஒன்று கூடினார்கள். 10,9,8,7,6,5,4,3,2,1,0… என்று கவுண்ட் டவுன் இறங்கியதும் உற்சாகம் கொப்பளிக்க அவர்கள் உல்லாசத்தில் ஈடுபட்டார்கள்.
ஒரே சமயத்தில் இவ்வளவு ஜோடிகள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடியது உலகச்சாதனை என்று பெருமை அடித்துக் கொள்கிறார்கள். எது எதில்தான் உலகச் சாதனை செய்வது என்றே விவஸ்தை இல்லாமல் போய்விட்டது என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதுதான்.
முதல் படத்தில் உடையணிந்து நிற்கும் ஆண்களும் பெண்களும்தான், பின்னர் உரித்த கோழிகளாகி ஆர்ஜி நிகழ்வில் ஈடுபட்டார்கள். இந்தக் கூத்தோடு சேர்ந்து நடந்த இன்னொரு கூத்து என்னவென்றால்…. இந்த நிகழ்ச்சியைப் பக்காவாகப் படமாக்கி இருக்கிறார்கள் என்பதும், இந்தக் காட்சிகள் கொண்ட டிவிடி ஒன்றை 40 டாலர் என்று இணையதளத்தில் கூவிக்கூவி விற்பதும்தான்.
0 comments :
Post a Comment