-நஸீப் முஹம்மட் -
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியொன்றை திருடிய நபர் ஒருவரை மடக்கிடித்த பொதுமக்கள் திருடணை காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (21.9.2013) காத்தான்குடி பிரதான வீதியின் சம்பத் வங்கிக்கு முன்பாக துவிச்சக்கர வண்டி யொன்றை திருடிக் கொண்டு செல்ல முற்பட்ட நிலையில் இத்திருடனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இத்திருடனை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிசார் இவரிடமிருந்து திருடிய துவிச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

0 comments :
Post a Comment