தீடிரென சுகயீமுற்றதை அடுத்து கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அஸ்வர் எம்.பி.அனுமதிக்கப்பட்டார்.
அதேபோன்று மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக்க பண்டார தென்னக்கோனும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாசலைக்கு விசேட ஹெலிகெப்டர் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment