ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணா சக்தி அமைப்பு இன்று (26) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.LM
Home
/
செய்திகள்
/
நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணா சக்தி -ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment