வெள்ளிக்கிழமை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுவது என தீர்மானம்.

வ்வால் மாதத்துக்கான தலைபிறை நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் தென்படாத நிலையில் ரமாழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வெள்ளியன்று புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஹமீதிய மண்டபத்தில் இடம் பெற்ற ஜம்இய்யதுல் உலமா சபையின் பிறைக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் பிறையை காணாத நிலையில் ரமாழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வது என தீர்மானித்த பிறைக்குழு, நாளை நோன்பு அனுஷ்டிப்பது எனவும் நாளை மறுதினத்தை ஷவ்வால் தலைபிறையாகக் கொண்டு பெருநாள் கொண்டாடுவது எனவும் தீர்மானித்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :