அதிர்ச்சி வீடியோ கிராண்ட்பாஸ் பள்ளியை தாக்கும் காடையர்கள் வீடியோவில்..


நேற்று மாலை கிரான்ட்பாஸ் பள்ளியை காடையர் கூட்டம் தாக்கும் வேளையில் அங்கிருந்த Cctv மற்றும் மொபைல் தொலைபேசியில் பதிவான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவை உங்கள் பார்வைக்கும்.

யா அல்லாஹ் உனது மாளிகையை அழிக்க முனையும் இவர்களுக்கு நீயே தண்டனையை அளித்து விடு.

கிரேண்ட்பாஸ் மஸ்ஜித் தாக்குதல் தொடர்பாக முஸ்லிம் மக்களே தவறாக நடந்துகொண்டார்கள் என சித்தரிக்க முனைந்த பொலிஸ் அதிகாரிகளின் வாய்கள் தகுந்த ஆதாரங்களால் மூடப்பட்டுவிட்டன.

நாம் ஏற்கனவே சகல மஸ்ஜித்களிலும் சீ.சீ.டீ.வி களைப் பொருத்துமாறு வேண்டியிருந்தோம். அதன்படி எதிர்பாராதவிதமாக தாக்க வந்த காடையர்கள் எவ்வாறு தாக்கினார்கள் யார் யார் வந்தார்கள் என முழுத் தகவல்களும் பதிவாகியுள்ளன.அல்ஹம்து லில்லாஹ்.

இது தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட குழுவுடன் அ.இ.ஜ.உ தலைவர் உற்பட அங்கத்தவர்கள், முஸ்லிம் அவசரசேவைப் பிரிவு அங்கத்தவர்கள், இலங்கை முஸ்லிம் பேரவை அங்கத்தவர்கள் உள்ளிட்ட குழுக்கள் அவசர கூட்டம் ஒன்று தற்பொழுது நடைபெறப் போகிறது. எல்லோரும் துஆ செய்யுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :