மாலைதீவில்கியாமுல்லைல் தொழுகையும் ஷஹர் விசேட நிகழ்வுகளும்



 முஹம்மது ஜதீர் 

டந்த 01.08.2013அன்று மாலைதீவு வாழ் இலங்கை முஸ்லீம் சமூகத்தினால்(Expatriate Muslim Community in Maldives (EMCM) Sri Lankan forum)ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற கியாமுல்லைல் தொழுகையும் ஷஹர் விசேடநிகழ்வுகளின் சில புகைப்படங்கள்.
01.08.2013வியாழன் இரவு நடைபெற்ற ரமழான்சொற்பொழிவை அஷ் ஷெய்க் ராஜுஸ் (Ash Sheikh Rajus) மௌலவி அவர்களும் அதைதொடர்ந்துகியாமுல்லைல் தொழுகையை இலங்கை கற்பிட்டி கண்டல் குடாவை சேர்ந்த மௌலவி அல் ஹாபிழ் முஹம்மது இர்பான் முஹம்மது ஹசீம் (al hafil Muhammed Irfan Muhammed Haseem) அவர்களும்சிறப்பாக நடாத்தி வைத்தனர்இதில் நுற்றுக்கும் அதிகமான இலங்கை இந்திய முஸ்லிம் சகோதரர்கள்  ஷஹர் விசேட நிகழ்விலும் கலந்து சிறப்பித்தனர்


தகவல்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :