இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்து, சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.65 என்ற அளவுக்கு வீழ்ச்சி காணும் என்று சர்வதேச முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் நிதி பற்றாக்குறை அதிகரித்து வருவதும் இதற்கு முக்கிய காரணம் என கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த சரிவு நிலை தொடர்ந்தால் 2016ல் அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.65 என்ற நிலையை எட்டும் எனவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment