தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் நபர்கள் கைது செய்யப்படுவர் என தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இதுவரை 6 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
அச்சுறுத்தியமை, தாக்குதல் நடாத்தியமை உள்ளிட்ட சிறிய வன்முறைகள் அதில் அடங்குவதாக அவர் கூறினார்.

0 comments :
Post a Comment